Shanmugan Murugavel / 2026 மார்ச் 16 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானிய பெண்கள் கால்பந்தாட்ட அணியின் தலைவியும் அவுஸ்திரேலியாவில் தனது புகலிடக் கோரிக்கையை வாபஸ் பெற்றுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ஆரம்பத்தில் அடைக்கலம் பெற்ற எழுவரில் தற்போது இருவர் மாத்திரமே அவுஸ்திரேலியாவில் காணப்படுகின்றனர்.
5 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Mar 2026