Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் முன்னாள் வீரர் ஷபூர் ஸட்ரான், நோயெதிர்ப்புய் அமைப்புத் தோல்வியுறுதலால் பாதிக்கப்படுகிறார்.
ஜனவரியில் சென்ற புது டெல்லி வைத்தியசாலையொன்றிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது 39 வயதான ஸட்ரான் உயிருக்காகப் போராடி வருகின்றார்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானுக்கான விளையாடிய ஸட்ரான், முதலில் கடந்த ஒக்டோபரில் உடல்நலமின்மையால் பாதிக்கப்பட்டதாக அவரின் சகோதரர் கமை ஸட்ரான் தெரிவித்துள்ளார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago