Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் அந்நாட்டின் முன்னாள் அணித்தலைவர் றொஸ் டெய்லர் இடம்பெறவில்லை.
டெய்லர் தவிர கொலின் டி கிரான்ட்ஹொம், பின் அலென்னும் குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மார்க் சப்மன், சுழற்பந்துவீச்சாளர் டொட் அஸ்டில் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்ன் பதில் வீரராக குழாமில் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: டெவோன் கொன்வே, டரைல் மிற்செல், கைல் ஜேமிஸன், மார்டின் கப்தில், ஜிம்மி நீஷம், ட்ரெண்ட் போல்ட், கேன் வில்லியம்ஸன் (அணித்தலைவர்), மிற்செல் சான்ட்னெர், லொக்கி பெர்கியூசன், கிளென் பிலிப்ஸ், டொட் அஸ்டில், டிம் செளதி, டிம் செய்ஃபேர்ட் (விக்கெட் காப்பாளர்), இஷ் சோதி, மார்க் சப்மன்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026