Janu / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன, இம்முறை நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகப்பட்டுள்ளார்.
அவரது இடது காலின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே தொடரிலிருந்து இவ்வாறு விலகப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இலங்கை அணியின் மூன்றாவது போட்டியின் போது, மதிஷ பத்திரன இந்த உபாதைக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago