2025 மே 17, சனிக்கிழமை

உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை

Freelancer   / 2023 ஒக்டோபர் 26 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் இங்கிலாந்துடனான போட்டியில் இலங்கை வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 156/10 (33.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 43 (73), ஜொனி பெயார்ஸ்டோ 30 (31), டேவிட் மலன் 28 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 3/35, அஞ்சலோ மத்தியூஸ் 2/14, கசுன் ராஜித 2/36, மகேஷ் தீக்‌ஷன 1/21)

இலங்கை: 160/2 (25.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க ஆ.இ 77 (83), சதீர சமரவிக்கிரம ஆ.இ 65 (54) ஓட்டங்கள். பந்துவீச்சு: டேவிட் வில்லி 2/30)

போட்டியின் நாயகன்: லஹிரு குமார

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .