Shanmugan Murugavel / 2024 ஜூன் 07 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் டலாஸில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுடனான குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் தோற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஐ. அமெரிக்கா
பாகிஸ்தான்: 159/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 44 (43), ஷடாப் கான் 40 (25), ஷகீன் ஷா அஃப்ரிடி ஆ.இ 23 (16), இஃப்திஹார் அஹ்மட் 18 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: நொஸ்துஷ் கென்ஜிகே 3/30 [4], செளரஃப் நெட்ரவல்கர் 2/18 [4], அலி கான் 1/30 [4], கொரி அன்டர்சன் 0/6 [1])
ஐ. அமெரிக்கா: 159/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொனன்க் பட்டேல் 50 (38), ஆரோன் ஜோன்ஸ் ஆ.இ 36 (26), அன்ட்ரைஸ் கெளஸ் 35 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 1/25 [4], நசீம் ஷா 1/26 [4])
சுப்பர் ஓவர்:
ஐ. அமெரிக்கா: 18/0 (1 ஓவ. )
பாகிஸ்தான்: 13/1 (1 ஓவ. )
9 minute ago
31 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
31 minute ago
33 minute ago
54 minute ago