2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(05) ஆரம்பமாகின்றது.

இந்த போட்டித் தொடர் இந்தியாவின் 10 மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன், முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இங்கிலாந்து அணி கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த நிலையில், இம்முறை நடைபெறும் உலகக்கிண்ண தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தைத் இங்கிலாந்து அணி தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .