Freelancer / 2026 பெப்ரவரி 07 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்கவுக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான பிரமோத் மதுஷான் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றத்திற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் தொழில்நுட்பக் குழுவின் அனுமதியும் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago