Shanmugan Murugavel / 2020 நவம்பர் 11 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் சிறந்த இருபதுக்கு – 20 அணி இந்தியன் பிறீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் என அவ்வணியின் சிரேஷ்ட வீரர் கெரான் பொலார்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிறீமியர் லீக்கில் சிறப்பாகச் செயற்படும் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்ளாத வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறுவதன் காரணமாக உலகின் சிறந்த இருபதுக்கு – 20 அணியாக மும்பை இந்தியன்ஸ் இருப்பதாக 2009ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸில் இணைந்த பொலார்ட் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸின் ஹர்டிக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, மாயங்க் மார்க்கண்டே, ராகுல் சாஹர், க்ருனால் பாண்டியா, அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை இந்தியன்ஸுக்காக பிரகாசித்த பின்னர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago