Shanmugan Murugavel / 2021 ஜனவரி 06 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகிலுள்ள எந்தப் பெரிய வீரரும் பிரெஞ்சு லீ 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனில் வரவேற்கபடுவார் என அக்கழகத்தின் முகாமையாளர் மெளரிசியோ பொச்செட்டினோ தெரிவித்துள்ளார்.
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான லியனல் மெஸ்ஸியுடன் பரிஸ் ஸா ஜெர்மைன் இணைத்துக் கூறப்படுகின்ற நிலையிலேயே பொச்செட்டினோவின் குறித்த கருத்து வெளியாகியுள்ளது.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago