Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 26 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் கோல் காப்பாளரான மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் குறைந்தது எட்டு மாதங்களுக்காவது விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
32 வயதான டியர் ஸ்டீகனுக்கு வெற்றிகரமானதொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக திங்கட்கிழமை (23) பார்சிலோனா கூறியிருந்தது.
லா லிகாத் தொடரில், வில்லாறியலுடனான ஞாயிற்றுக்கிழமை (22) போட்டியின்போதே டியர் ஸ்டீகன் காயமடைந்திருந்தார்.
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago