Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 ஜூன் 19 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது 2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும்போது அதில் பங்கேற்பதை நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் உறுதிப்படுத்தவில்லை.
நடப்பு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து குழுநிலைப் போட்டிகளுடன் நியூசிலாந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 34 வயதாகும் வில்லியம்சனின் சக வீரரான ட்ரெண்ட் போல்ட் இதுவே தனது இறுதி இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரென ஏற்கெனவே உறுதிப்படுத்திய நிலையிலேயே எதிர்காலத்தில் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதை வில்லியம்சன் உறுதிப்படுத்தவில்லை.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago