Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), அரையிறுதிப் போட்டிக்கு கோல் கிளாடியேட்டர்ஸ் தகுதிபெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற கண்டி டஸ்கர்ஸுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு காலி தகுதிபெற்றுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் காலியும், கண்டியும் தலா நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் இறுதி அணியாக காலி அரையிறுதிக்குள் சென்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: காலி
கண்டி: 126/10 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 68 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 2/11 [4], நுவான் துஷார 2/8 [2], சஹான் ஆராச்சிகே 2/24 [4], தனஞ்சய லக்ஷன் 2/32 [4], ஷெகான் ஜெயசூரிய 1/0 [0.1])
காலி: 130/1 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக ஆ.இ 94 (66) ஓட்டங்கள். பந்துவீச்சு: டேல் ஸ்டெய்ன் 0/23 [4], டில்ருவான் பெரேரா 1/30 [4], அசேல குணரட்ண 0/31 [4], நுவான் பிரதீப் 0/23 [3])
போட்டியின் நாயகன்: தனுஷ்க குணதிலக
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago