2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எல்.பி.எல்: இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் தகுதிபெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற தம்புள்ள வைக்கிங்ஸுடனான  இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம் தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தம்புள்ள

யாழ்ப்பாணம்: 165/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோன்சன் சார்ள்ஸ் 76 (56), அவிஷ்க பெர்ணான்டோ 39 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: மலிந்த புஷ்பகுமார 2/24 [4], சமித் பட்டேல் 0/28 [4], லஹிரு குமார 1/30 [4], கசுன் ராஜித 0/33 [4])

தம்புள்ள: 128/10 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிரோஷன் டிக்வெல்ல 29 (18), ரமேஷ் மென்டிஸ் 26 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 3/15 [4], தனஞ்சய டி சில்வா 1/23 [4], சத்துரங்க டி சில்வா 1/0 [0.1], சரித் அஸலங்க 1/7 [1], டுவன்னே ஒலிவியர் 1/35 [4], சுரங்க லக்மால் 1/24 [3], உஸ்மான் ஷின்வாரி 0/13 [2], ஷொய்ப் மலிக் 0/8 [1])

போட்டியின் நாயகன்: ஜோன்ஸன் சார்ள்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X