Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), கோல் கிளாடியேட்டர்ஸின் தனுஷ்க குணதிலக ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
10 போட்டிகளில் விளையாடிய குணதிலக, 59.5 ஓட்டங்கள் என்ற சராசரியில், 100 பந்துகளுக்கு 144.68 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 476 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
குணதிலகவுக்கு அடுத்ததாக கொழும்பு கிங்ஸின் லோரி இவான்ஸ் 289 ஓட்டங்களைப் பெற்றதோடு, தம்புள்ள வைக்கிங்கின் அணித்தலைவர் தசுன் ஷானக 278 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
56 minute ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
7 hours ago
8 hours ago