Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸுடனான போட்டியில் தம்புள்ள வைக்கிங் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தம்புள்ள
காலி: 168/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக 46 (31), ஷெகான் ஜெயசூரிய 39 (27), பானுக ராஜபக்ஷ 31 (18), தனஞ்சய லக்ஷன் ஆ.இ 23 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரமேஷ் மென்டிஸ் 2/28 [4], கசுன் ராஜித 2/31 [4], தசுன் ஷானக 2/38 [4], சமித் பட்டேல் 0/18 [3], போல் ஸ்டேர்லிங்க் 0/16 [2])
தம்புள்ள: 174/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சமியுல்லாஹ் ஷின்வாரி ஆ.இ 46 (20), அஞ்சலோ பெரேரா 45 (31), நிரோஷன் டிக்வெல்ல 38 (30), ரமேஷ் மென்டிஸ் ஆ.இ 13 (07), சமித் பட்டேல் 11 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 1/29 [4], லக்ஷன் சந்தகான் 1/34 [4], தனஞ்சய லக்ஷன் 2/33 [4], ஷெகான் ஜெயசூரிய 1/26 [3], தனுஷ்க குணதிலக 0/6 [1])
போட்டியின் நாயகன்: சமியுல்லாஹ் ஷின்வாரி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago