Shanmugan Murugavel / 2024 ஜூலை 03 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்) பல்லேகலவில் இன்று நடைபெற்ற தம்புள்ள சிக்ஸர்ஸுடனான போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஜஃப்னா கிங்ஸ்
தம்புள்ள சிக்ஸர்ஸ்: 191/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் பெரேரா ஆ.இ 102 (52), நுவனிடு பெர்ணாண்டோ 40 (35), மார்க் சப்மன் ஆ.இ 33 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: தனஞ்சய டி சில்வா 2/25 [4], சரித் அசலங்க 0/25 [3])
ஜஃப்னா கிங்ஸ்: 197/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணாண்டோ 80 (34), சரித் அசலங்க 50 (36), பதும் நிஸங்க 27 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 2/30 [4], மொஹமட் நபி 1/20 [4])
போட்டியின் நாயகன்: அவிஷ்க பெர்ணாண்டோ
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago