Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில், வளர்ந்துவரும்வீரராக கோல் கிளாடியேட்டர்ஸின் தனஞ்சய லக்ஷன் தெரிவாகியிருந்தார்.
இத்தொடரில் எட்டுப் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், அரையிறுதிப் போட்டியில் முன்னிலை வீரர்கள் ஆட்டமிழந்தபோதும் காலியை இறுதிப் போட்டிக்கு 22 வயதான லக்ஷன் அழைத்து வந்திருந்தார்.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago