Shanmugan Murugavel / 2024 ஜூலை 10 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), தம்புள்ளயில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற கோல் மார்வெல்ஸுடனான போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கோல் மார்வெல்ஸ்
தம்புள்ள சிக்ஸர்ஸ்: 160/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சமிந்து விக்ரமசிங்க ஆ.இ 56 (34), லஹிரு உதார 26 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: கவிந்து நதீஷன் 3/16 [4], இசுரு உதான 2/16 [3], மகேஷ் தீக்ஷன 1/27 [4], டுவைன் பிறிட்டோறியஸ் 1/29 [4])
கோல் மார்வெல்ஸ்: 135/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: இசுரு உதான 72 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: துஷான் ஹேமந்த 3/33 [4], நுவான் துஷார 3/37 [4], சமிந்து விக்ரமசிங்க 2/1 [0.4], டில்ஷான் மதுஷங்க 1/16 [4], நுவான் பிரதீப் 1/32 [4], மொஹமட் நபி 0/11 [3])
போட்டியின் நாயகன்: சமிந்து விக்ரமசிங்க
15 minute ago
26 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
48 minute ago