Editorial / 2018 ஜூலை 24 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்துக்கு, இலங்கையணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன முன்னேறியுள்ளார்.
நேற்று முன்தினம் முடிவடைந்த தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 138 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே 10ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை திமுத் கருணாரத்ன அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், இலங்கைக்கெதிரான தொடரில் பிரகாசித்திருக்காத தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கஜிஸோ றபாடா, டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் தனது முதலிடத்தை இங்கிலாந்தின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனிடம் இழந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago