Freelancer / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில் நேற்றுக் காலை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வென்றது.
பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்சு பாட்டி பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஜப்பானில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வென்றது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026