Shanmugan Murugavel / 2023 மே 15 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சென்னை
சென்னை: 144/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிவம் டுபே ஆ.இ 48 (34), டெவோன் கொன்வே 30 (28), இரவீந்திர ஜடேஜா 20 (24), ருத்துராஜ் கைகவாட் 17 (13), அஜின்கியா ரஹானே 16 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுனில் நரைன் 2/15 [4], வருண் சக்கரவர்த்தி 2/36 [4], ஷர்துல் தாக்கூர் 1/15 [3], வைபவ் அரோரா 1/30 [4])
கொல்கத்தா: 147/4 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிதிஷ் ரானா ஆ.இ 57 (44), ரிங்கு சிங்க் 54 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: தீபக் சஹர் 3/27 [3])
போட்டியின் நாயகன்: ரிங்கு சிங்
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026