Shanmugan Murugavel / 2026 மே 17 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு தகுதி பெற்றது.
தரம்சாலாவில் இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதை பெங்களூரு உறுதிப்படுத்தியது.
புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பெங்களூரு உள்ள நிலையில், எஞ்சியுள்ள போட்டியில் தோற்றாலும் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை விட்டு கீழிறங்காது என்ற நிலையிலேயே தகுதிகாண் போட்டிகளுக்கான தனதிடத்தை உறுதிப்படுத்தியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பஞ்சாப்
பெங்களூரு: 222/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வெங்கடேஷ் ஐயர் ஆ.இ 73 (40), விராட் கோலி 58 (37), தேவ்டுட் படிக்கல் 45 (25), டிம் டேவிட் 28 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்பிறீட் பிறார் 2/35 [4], அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 0/38 [4], ஷஷாங் சிங் 0/20 [2])
பஞ்சாப்: 199/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷஷாங்க் சிங் 56 (27), கூப்பர் கொனோலி 37 (22), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 37 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஸிக் சலாம் 3/36 [4], புவ்னேஷ்வர் குமார் 2/38 [4], றொமாரியோ ஷெப்பர்ட் 1/8 [1], ஜொஷ் ஹேசில்வூட் 1/36 [4], குருனால் பாண்டியா 0/27 [3])
போட்டியின் நாயகன்: வெங்கடேஷ் ஐயர்
3 minute ago
25 minute ago
27 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
25 minute ago
27 minute ago
44 minute ago