Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 10 , மு.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், சென்னையில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில், நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூர்
மும்பை: 159/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் லின் 49 (35), சூரியகுமார் யாதவ் 31 (23), இஷன் கிஷன் 28 (19), ரோஹித் ஷர்மா 19 (15), ஹர்டிக் பாண்டியா 13 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்ஷால் பட்டேல் 5/27 [4], கைல் ஜேமிஸன் 1/27 [4], வொஷிங்டன் சுந்தர் 1/7 [1], மொஹமட் சிராஜ் 0/22 [4])
பெங்களூர்: 160/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏ.பி. டி வில்லியர்ஸ் 48 (27), கிளென் மக்ஸ்வெல் 39 (28), விராட் கோலி 33 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 2/26 [4], மார்கோ ஜன்சன் 2/28 [4])
போட்டியின் நாயகன்: ஹர்ஷால் பட்டேல்
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026