2024 மே 18, சனிக்கிழமை

ஐ.பி.எல்லிருந்து வெளியேறிய பட்லர், லிவிங்ஸ்டோன்

Shanmugan Murugavel   / 2024 மே 14 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்), ராஜஸ்தான் றோயல்ஸின் ஜொஸ் பட்லர், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் வில் ஜக்ஸ் மற்றும் றீஸ் டொப்லி, பஞ்சாப் கிங்ஸின் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் விலகியுள்ளனர்.

இதேவேளை கொல்கத்தா நைட் றைடர்ஸின் பில் ஸோல்ட், பஞ்சாப் கிங்ஸின் ஜொனி பெயார்ஸ்டோ மற்றும் சாம் கர்ரன், சென்னை சுப்பர் கிங்ஸின் மொயின் அலி ஆகியோர் இவ்வாரம் வெளியேறவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .