2026 மே 19, செவ்வாய்க்கிழமை

dd

ஐ.பி.எல்: கொல்கத்தாவை விட்டு வெளியேறிய றவீந்திர

Shanmugan Murugavel   / 2026 மே 18 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் இங்கிலாந்துக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் கவனஞ் செலுத்தும் பொருட்டு இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) கொல்கத்தா நைட் றைடர்ஸின் றஷின் றவீந்திர விலகியுள்ளார்.

இவ்வாண்டுத் தொடரில் ஒரு போட்டியிலும் றவீந்திர விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X