Shanmugan Murugavel / 2026 மே 14 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ராய்ப்பூரில் புதன்கிழமை (13) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூரு
கொல்கத்தா: 192/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அங்கிரிஷ் ரகுவன்ஷி 71 (46), ரிங்கு சிங் ஆ.இ 49 (29), கமரன் கிறீன் 32 (24), அஜின்கியா ரஹானே 19 (13), பின் அலென் 18 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 1/34 [4], ஜொஷ் ஹேசில்வூட் 1/35 [4], ரஸிக் சலாம் 1/35 [4])
பெங்களூரு: 194/4 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி ஆ.இ 105 (60), தேவ்டுட் படிக்கல் 39 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: கார்த்திக் தியாகி 3/32 [4], சுனில் நரைன் 1/31 [4])
போட்டியின் நாயகன்: விராட் கோலி
6 hours ago
7 hours ago
8 hours ago
14 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago
14 May 2026