Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: குஜராத்
சென்னை: 158/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ருத்துராஜ் கைகவாட் ஆ.இ 74 (60), ஷிவம் டுபே 22 (17), ஜேமி ஒவெர்ட்டன் 18 (06), கார்த்திக் ஷர்மா 15 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 3/25 [4], மனவ் சுதர் 1/22 [3], மொஹமட் சிராஜ் 1/23 [4], ஜேஸன் ஹோல்டர் 0/22 [4])
குஜராத்: 162/2 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் 87 (46), ஜொஸ் பட்லர் ஆ.இ 39 (30), ஷுப்மன் கில் 33 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: நூர் அஹ்மட் 1/29 [4], ஷிவம் டுபே 0/7 [1], அன்ஷுல் கம்போஜ் 0/16 [3])
போட்டியின் நாயகன்: ககிஸோ றபாடா
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago