Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான முதலாவது தகுதிகாண் போட்டியில் வென்றதன் மூலமே இறுதிப் போட்டிக்கு சென்னை தகுதி பெற்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சென்னை
டெல்லி: 172/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிறறித்திவி ஷா 60 (34), றிஷப் பண்ட் ஆ.இ 51 (35), ஷிம்ரோன் ஹெட்மயர் 37 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 2/29 [4], மொயின் அலி 1/27 [4], இரவீந்திர ஜடேஜா 1/23 [3])
சென்னை: 173/6 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ருத்துராஜ் கைகவாட் 70 (50), ரொபின் உத்தப்பா 63 (44), மகேந்திர சிங் டோணி ஆ.இ 18 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் கர்ரன் 3/39 [3.4], அன்றிச் நொர்ட்ஜே 1/31 [4], ககிஸோ றபாடா 0/23 [3], அக்ஸர் பட்டேல் 0/23 [3])
போட்டியின் நாயகன்: ருத்துராஜ் கைகவாட்
1 hours ago
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Apr 2026
20 Apr 2026