Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நிதியத்துக்கு, குறிப்பாக இந்திய வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் விநியோகங்களை கொள்முதல் செய்வதற்கு 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை, அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸ் நன்கொடையளித்துள்ளார்.
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) விளையாடும் வீரர்களில் இவ்வாறு நன்கொடையளித்த முதலாவது வீரராக அறியப்படும் கமின்ஸ், சக வீரர்களையும் பங்களிக்குமாறு கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago