Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 28 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், இன்று நடைபெற்ற ஒன்பதாமிடத்துக்கான இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்ற இலங்கை ஒன்பதாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
மேற்கிந்தியத் தீவுகள்: 254/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலிக் அதனாஸே ஆ.இ 110 (110) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரவீன் ஜயவிக்கிரம 2/33, நிபுன் மலிங்க 2/63)
இலங்கை: 255/7 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹசித பொயாகொட 116 (124), தனஞ்சய லக்ஷன் 98 (119) ஓட்டங்கள். பந்துவீச்சு: பாஸ்கர் யர்டம் 2/42, ஜரியொன் ஹொய்ட்டே 2/44)
இதேவேளை, ஐந்தாமிடத்துக்கான பிளே ஓவ் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்ற பங்களாதேஷ், ஐந்தாமிடத்துக்கான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து: 216/10 (47.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: லியம் பாங்ஸ் 74 (82), ஹரி ப்ரூக் 66 (66) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் மஹ்மூட் 3/29, ஆதிவ் ஹொஸைன் 3/18)
பங்களாதேஷ்: 220/5 (47.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆதிவ் ஹொஸைன் 71 (86), சைவ் ஹஸன் 59 (89) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் பின்ஞ் 2/36)
இந்நிலையில், 11ஆம் இடத்துக்கான போட்டியில் கனடாவை வென்ற சிம்பாப்வே 11ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
சிம்பாப்வே: 272/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: வெஸ்லி மட்ஹெவெரெ 93 (84), டியோன் மையர்ஸ் 46 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: பைஸல் ஜம்காண்டி 2/65, அரன் பத்மநாதன் 1/29)
கனடா: 134/10 (37.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆகாஷ் கில் 60 (63) ஓட்டங்கள். பந்துவீச்சு: வெஸ்லி மட்ஹெவெரெ 4/24)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago