Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் துடுப்பாட்டவீரர்கள் டேவிட் மில்லர், றஸி வான் டர் டுஸன், றீஸா ஹென்ட்றிக்ஸ், வேகப்பந்துவீச்சாளர்கள் நன்ட்ரே பேர்கர், ஜெரால்ட் கொயட்ஸி, லிஸார்ட் வில்லியம்ஸ், அன்றிச் நொர்கியா ஆகியோர் இடம்பெறவில்லை.
இதேவேளை வேகப்பந்துவீச்சாளர்கள் ஒட்னெய்ல் பார்ட்மன், கொர்பின் பொஷ், துடுப்பாட்டவீரர்கள் மத்தியூ பிறெட்ஸ்கே, டெவால்ட் பிறெவிஸ் ஆகியோர் முதன்முறையாக ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்.
53 minute ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
6 hours ago
7 hours ago
7 hours ago