Shanmugan Murugavel / 2024 நவம்பர் 28 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மியாமியுடன் ஒப்பந்த நீடிப்பொன்றை முன்களவீரரான லூயிஸ் சுவாரஸ் கைச்சாத்திட்டுள்ளதாக அக்கழகம் புதன்கிழமை (27) தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மியாமியில் இணைந்த 37 வயதானசுவாரஸ் 27 போட்டிகளில் 20 கோல்களைப் பெற்றதுடன், ஒன்பது கோல்களைப் பெறுவதற்கு உதவியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .