2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஒப்பந்த நீடிப்புக்கு இணங்கிய மோட்ரிச்

Shanmugan Murugavel   / 2021 மே 25 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான லூகா மோட்ரிச், ஓராண்டு ஒப்பந்த நீடிப்பொன்றுக்கு றியல் மட்ரிட்டில் இணங்கியுள்ளார்.

35 வயதான மோட்ரிச்சின் ஒப்பந்தமானது அடுத்த மாத முடிவுடன் முடிவடையவிருந்தது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸிலிருந்து கடந்த 2012ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட மோட்ரிச், றியல் மட்ரிட்டுக்காக 266 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .