Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

போர்மியுலா வண் சம்பியன்ஷிப்பில் இரண்டு தடவைகள் சம்பியனான ஸ்பானிய ஓட்டுநரான பெர்ணான்டோ அலோன்ஸோ, இப்பருவகால இறுதியில் போர்மியுலா வண்ணிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
மக்லரென் அணியின் ஓட்டுநரான பெர்ணான்டோ அலோன்ஸோ, 2001ஆம் ஆண்டு அவுஸ்திரேலியன் கிரான்ட் பிறிக்ஸில் மினர்டி அணிக்காக தனது அறிமுகத்தை மேற்கொண்டார்.
தற்போது 37 வயதான பெர்ணான்டோ அலோன்ஸோ, தனது 17ஆவது போர்மியுலா வண் பருவகாலத்தில் போட்டியிடுகின்ற நிலையில், றெனோல்ட் அணியில் இருக்கும்போது 2005, 2006ஆம் ஆண்டுகளில் சம்பியனாகியிருந்தார்.
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago