Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 23 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் மத்தியகள வீரரான மெசுட் ஏஸில், சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவ்வாண்டின் மே மாதத்தில் துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவானுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டமைக்காக ஜேர்மனியில் பலத்த விமர்சனங்களைச் சந்தித்தன் தொடர்ச்சியாகவே தனது ஓய்வு முடிவை துருக்கியப் பெற்றோர்களுக்குப் பிறந்த மெசுட் ஏஸில் அறிவித்துள்ளார்.
ஜேர்மனிக்காக 92 போட்டிகளில் விளையாடியிருந்த 29 வயதான மெசுட் ஏஸில், 23 கோல்களைப் பெற்றதுடன், 40 கோல்களைப் பெறுவதற்கு துணை புரிந்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago