Shanmugan Murugavel / 2021 மார்ச் 16 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் அடுத்தாண்டு உலகக் கிண்ணத் தொடருக்கான, ஜோர்ஜியா மற்றும் கொஸோவாவுக்கெதிரான தகுதிகாண் போட்டிகளுக்கான சுவீடன் குழாமில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனின் முன்களவீரர் ஸல்டான் இப்ராஹிமோவிச் இடம்பெற்றுள்ளார்.
அந்தவகையில், தேசிய அணியிலிருந்து ஓய்வுபெற்று ஐந்தாண்டுகளுக்கு பின்னர் குழாமுக்கு 39 வயதான இப்ராஹிமோவிச் திரும்புகின்றார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026