Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பின்தொடை தசைநார் காயம் காரணமாக இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் கோல் காப்பாளர் குறைந்தது ஒரு மாதத்துக்கு விளையாடமாட்டாரெனக் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுக்கெதிரான போட்டியில் அலிஸன் காயமடைந்த நிலையில், செல்சி, ஆர்சனல், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன், அஸ்தன் வில்லா, ஆர்.பி லெய்ப்ஸிக், பயெர் லெவர்குசனுக்கெதிரான போட்டிகளை அலிஸன் தவறவிடவுள்ளார்.
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago