Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 30 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், ஒஸஸுனாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்றது.
பார்சிலோனா சார்பாக பெள விக்டர், லமீன் யமால் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஒஸஸுனா சார்பாக, அன்டெ புடிமிர் இரண்டு கோல்களையும், பிரயான் ஸர்கோஸா, அபெல் பிரெடொனெஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago