Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் முன்னாள் மத்தியகளவீரர் ஆரோன் றம்சி, கால்பந்தாட்டத்திலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இறுதியாக கடந்த 2025ஆம் ஆண்டு செப்டெம்பரில் மெக்ஸிக்க கழகமான பூமாஸுக்காக 35 வயதான றம்சி விளையாடியிருந்தார்.
வேல்ஸின் முன்னாள் அணித்தலைவரான றம்சி, 86 போட்டிகளில் விளையாடி 21 கோல்களைப் பெற்றிருந்தார்.
20 minute ago
22 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
22 minute ago
52 minute ago