Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஜனவரி 07 , பி.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கெவின் பீற்றர்சன், இவ்வாண்டு இறுதியுடன் தனது விளையாடும் காலத்தை முடித்துக் கொள்ளப் போவதான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
37 வயதான கெவின் பீற்றர்சன், பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலும் தனது பிறந்த நாடான தென்னாபிரிக்காவிலும் விளையாடவுள்ளதாகவும் அதன்பிறகு விளையாடப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
104 டெஸ்ட்களில் விளையாடிய கெவின் பீற்றர்சன், 47.28 என்ற சராசரியில் 8,191 ஓட்டங்களைப் பெற்றதுடன், 136 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 40.73 என்ற சராசரியில் 4,440 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதுதவிர, 37 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 37.93 என்ற சராசரியில் 1,176 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago