2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வு பெற்ற கரிம் பென்ஸீமா

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து தனது ஓய்வை பிரான்ஸ் முன்களவீரரான கரிம் பென்ஸீமா அறிவித்துள்ளார்.

பிரான்ஸுக்காக 97 போட்டிகளில் விளையாடி 37 கோல்களைப் பெற்ற 35 வயதான பென்ஸீமா, உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிப்பதற்கு முதல் நாள் உபாதைக்குள்ளானதையடுத்து தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுத்தை மேற்கொண்ட பென்ஸீமா, சக வீரரொருவரை அச்சுறுத்திய விடயம் தொடர்பாக இடையில் பிரான்ஸுக்காக அழைக்கப்படாமல் இருந்து பின்னர் 2020ஆம் ஆண்டே அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X