Shanmugan Murugavel / 2025 மார்ச் 06 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை பங்களாதேஷின் முஷ்பிக்கூர் ரஹீம் அறிவித்துள்ளார்.
இதுவரையில் 274 போட்டிகளில் 36.42 என்ற சராசரியில் 7,795 ஓட்டங்களை 38 வயதாகும் ரஹீம் பெற்றுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ரஹீம் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
42 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
42 minute ago
46 minute ago
50 minute ago