Mayu / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் தெரிவு செய்யப்பட மாட்டாரென தேர்வாளர்களால் கூறப்பட்டதையடுத்தே தனது ஓய்வை 38 வயதாகும் வக்னர் அறிவித்துள்ளார்.
இதுவரையில் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வக்னர், 260விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago