Freelancer / 2023 ஜூன் 28 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸுடன் ஓராண்டு ஒப்பந்த நீடிப்பொன்றை அக்கழகத்தின் மத்தியகளவீரர் அட்ரியன் றபியொட் கைச்சாத்திட்டுள்ளார்.
ஜுவென்டஸுடனான 28 வயதான றபியொட்டின் முன்னைய ஒப்பந்தமானது முடிவடைந்திருந்த நிலையில், அவரை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் இலக்கு வைப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago