Editorial / 2018 நவம்பர் 11 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களுக்கான உலக இருபதுக்கு – 20 தொடரில், சென். லூசியாவில் நேற்று இடம்பெறவிருந்த இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான குழு ஏ போட்டி கடும் மழை காரணமாக எந்தவொரு பந்தும் வீசப்படாமலே கைவிடப்பட்டது.
இத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று முன்தினம் இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் பங்களாதேஷை மேற்கிந்தியத் தீவுகள் வென்றதுடன், குழு பி போட்டிகளில் நியூசிலாந்தை இந்தியாவும் பாகிஸ்தானை அவுஸ்திரேலியாவும் வென்றிருந்தன.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026