Shanmugan Murugavel / 2025 ஜூலை 24 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான றொபேர்ட்டோ பெர்மினோ, கட்டாரின் அல்-சாட்டில் இணைந்துள்ளார்.
தமது கழகத்திலிருந்து 33 வயதான பெர்மினோ விலகுவதை புதன்கிழமை (23) உறுதிப்படுத்ததையடுத்தே இரண்டாண்டு ஒப்பந்தமொன்றை சாட்டுடன் கைச்சாத்திட்டுள்ளார்.
18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago