2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிரிக்கெட்டில் இருந்து மாலிங்க ஓய்வு; விரைவில் அறிவிப்பு?

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர்  லசித் மாலிங்க தனது ஓய்வினை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .