Editorial / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
போட்டியை பணத்துக்கு காட்டிக்கொடுப்பதற்கு யோசனையை கூறினார் என குற்றச்சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் சவீந்திர சேனாநாயக்க, விளையாட்டு மோசடியை தடுக்கும் பொலிஸ் பிரிவில் இன்று (06) காலை ஆஜராகியுள்ளார்.
அவரை அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
தன்னுடைய சட்டத்தரணியின் ஊடாக, அந்தப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
7 minute ago
16 minute ago
24 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
24 minute ago
41 minute ago