Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், கொமோவில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ தோற்றது.
கொமோ சார்பாக அனஸ்டஸியோஸ் டுவிக்காஸ், நிகோ பஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
9 minute ago
14 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
46 minute ago